Available for borrowing.

( 1 / 1 unit )

Loan Duration (day): 7




Nalan Thamayanthi நளன் தமயந்தி

by Anna Kannan அண்ணா கண்ணன்

Publisher - Uma Publications உமா பதிப்பகம்

Category - Classics

Nalan Thamayanthi is an abridged version of Nalavenpa. This book designed for easy reading and is also suitable for students and children. This is the story of Nalan, the king of Nitada Nadu. His wife is Tamayanti. Kali caused suffering to Nalan who lived a life of undiminished happiness. Nalan lost his country by gambling with Putkaran. After many struggles Nalan regains the kingdom he lost. The story also highlights social customs, religious rites and traditions observed by the people of that era. நளன் தமயந்தி நளவெண்பாவின் எளிமையான வடிவம் ஆகும். இது மாணவர்களும் குழந்தைகளும் வாசிக்க எளிதான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது நிடத நாட்டு மன்னன் நளனைப் பற்றிய கதையாகும். தமயந்தி இவரது மனைவி. குறையில்லா மகிழ்ச்சியுடன் வாழ்ந்த நளனைக் கலி ஆட்கொண்டு துன்பத்தை ஏற்படுத்தினான். புட்கரனுடன் சூதாட்டத்தால் நளன் தனது நாட்டை இழந்தான். பல போராட்டங்களுக்குப் பிறகு நளன்ன் தான் இழந்த அரசை மீண்டும் கைப்பற்றி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், போன்றவற்றையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது

Please login to borrow the book.