Buku sedia untuk dipinjam.

( 2 / 2 unit )

Tempoh pinjaman (hari): 7




Soolamani சூளாமணி

oleh Anna Kannan அண்ணா கண்ணன்

Penerbit - Uma Publications உமா பதிப்பகம்

Kategori - Klasik

Soolamani is one of the five minor epics in Tamil literature. This abridged version is designed for easy reading and is also suitable for students and children. The story revolves around the main character Thivittan who kills a magical lion, defeats his enemy, and marries Suyampirabai. The epic shows that jealousy is the main reason for war. The story also highlights social customs, religious rites and traditions observed by the people of that era. இந்நூல் ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியின் சுருக்கப்பட்ட வடிவமாகும். இது மாணவர்களும் குழந்தைகளும் வாசிக்க எளிதான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தன்னைக் கொள்ள வந்த மாய சிங்கத்தை வென்று விண்ணுலக மங்கையான சுயம்பிரபையை மணந்த திவிட்டனின் கதையாகும். மேலும், போருக்குக் காரணம் பொறாமை என்கிறது இந்நூல். அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், போன்றவற்றையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது.

Sila login untuk meminjam buku.