Silappathigaaram
சிலப்பதிகாரம்
oleh Anna Kannan
அண்ணா கண்ணன்
Penerbit - Uma Publications
உமா பதிப்பகம்
Kategori - Klasik
Silappagaaram one of the five great epics in Tamil literature. This abridged version is designed for easy reading and is also suitable for students and children. Set in the Sangam Era, the story revolves around Kovalan and his wife Kannagi. When Kovalan is convicted of a crime he did not commit, Kannagi takes it upon herself to prove his innocence before the King. The story also highlights social customs, religious rites and traditions observed by the people of that era.
இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் சுருக்கப்பட்ட வடிவமாகும். இது மாணவர்களும் குழந்தைகளும் வாசிக்க எளிதான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கோவலனையும் அவனது மனைவி கண்ணகியையும் சுற்றி நிகழும் கதையாகும். பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டு கொள்ளப்பட்ட தன் கணவன் குற்றமற்றவன் என்பதை பாண்டிய மன்னன் முன் நிரூபிக்கிறாள் கண்ணகி. அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், போன்றவற்றையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது.
Sila login untuk meminjam buku.
This title also available in other eLib